அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவிகளான மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில்...