சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!

சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபரிடமிருந்து பணத்தை பெற்று தர கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்…

View More சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!