அந்தியூர் அருகே பழமைவாய்ந்த செம்முனீஸ்வர் கோயில் திருவிழாவில் ஆடுகளை பலியாக கொடுத்து, பூசாரிகள் ஆட்டு ரத்தம் குடிக்கும், குட்டிக்குடி நுாதன வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே…
View More ஈரோடு செம்முனீஸ்வர் கோயில் திருவிழா – ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு!