நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!
நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு...