தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!

மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில்…

View More தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!