மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்க நிகழச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா விமர்சையாக இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர்…
View More மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!