எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 93 எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்திருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? அணி மாற்றத்திற்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில்…

View More எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?