பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் என அழைக்கப்படும் உடையான் கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி…
View More பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!