இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில், இந்திய அணி…
View More இந்திய வீரர்களுக்கு தொற்று இல்லை: பரபரப்பாகத் தொடங்குகிறது 5 வது டெஸ்ட்இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்
முதல் டெஸ்ட் : மழையால் தாமதமாகும் இந்தியாவின் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…
View More முதல் டெஸ்ட் : மழையால் தாமதமாகும் இந்தியாவின் வெற்றிஜோ ரூட் அரைசதம்: 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில்…
View More ஜோ ரூட் அரைசதம்: 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்துஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியும் தடுமாற்றம், கே.எல். ராகுல் அரை சதம்
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று…
View More இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியும் தடுமாற்றம், கே.எல். ராகுல் அரை சதம்