முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்: 6 அணிகளுக்கான வீரர்கள் பட்டியல்!

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ள தென் ஆப்பிரிக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடும் 6 அணிகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளின் நிர்வாகங்கள் தென் ஆபிரிக்காவில் நடைபெற உள்ள டி20 பிரீமியர் லீக் தொடரில் அணிகளை வாங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி சென்னை அணி நிர்வாகம் ஜோனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் எனும் பெயரிலும், மும்பை அணி நிர்வாகம் மும்பை கேப் டவுன் எனும் பெயரிலும், ராஜஸ்தான் அணி பார்ல் ராயல்ஸ் எனும் பெயரிலும், டெல்லி அணி நிர்வாகம் பிரிட்டோரியா கேபிடல்ஸ் எனும் பெயரிலும் அணிகளை களமிறக்க உள்ள நிலையில், ஹைதராபாத் அணி நிர்வாகம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர் கேப் எனும் பெயரிலும் தங்கள் அணியை களமிறக்க உள்ளது.

அதன்படி நேற்றைய தினம் ஏலம் நடந்து முடிந்துள்ள நிலையில், அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்:

ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஜெரால்ட் கோட்ஸி, மகேஷ் தீக்ஷனா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஹாரி ப்ரூக், ஜான்மேன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கைல் வெர்ரைன், ஜார்ஜ் கார்டன், அல்ஸாரி ஜோசப், லியூஸ் டு ப்ளூய், லூயிஸ் கிரிகோரி, டோன்டோன் வில்லியம்ஸ், லிசாட் நான் ஃபிரியாம்ஸ் , மலுசி சிபாட்டோ, காலேப் சிலேகா .

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்:

ஐடன் மார்க்ரம், ஒட்னீல் பார்ட்மேன், மார்கோ ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சிசாண்டா மாகலா, ஜுனைட் தாவூத், மேசன் கிரேன், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஆடம் ரோசிங்டன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, மார்க்வெஸ் அக்கர்மேன், ஜேம்ஸ் ஃபுல்லர், பி. சரேல் எர்வீ, ஆயா ககமனே, டாம் ஆபெல்.

பார்ல் ராயல்ஸ்:

டேவிட் மில்லர், கார்பின் போஷ், ஜோஸ் பட்லர், ஓபேட் மெக்காய், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ஜேசன் ராய், டேன் விலாஸ், ஜார்ன் ஃபோர்டுயின், விஹான் லுபே, ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இம்ரான் மனாக், இவான் ஜோன்ஸ், ரமோன் சிம்மண்ட்ஸ், மிட்செல், இவான் ப்யூரின், இமோவின் மோர்கன், கோடி யூசுப்.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்:

குயின்டன் டி காக், ப்ரீனெலன் சுப்ரயன், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், ரீஸ் டோப்லி, டுவைன் பிரிட்டோரியஸ், ஹென்ரிச் கிளாசென், கீமோ பால், கேசவ் மகாராஜ், கைல் அபோட், ஜூனியர் டாலா, தில்ஷன் மதுஷங்கா, கிறிஸ்ட் ஜான்சன் பிரெட்சன், மாட்சன் பிரெட்சன், கிறிஸ்ட் ஜோகெர்ட், கைல் மேயர்ஸ், வியான் முல்டர், சைமன் ஹார்மர் .

MI கேப் டவுன்:

காகிசோ ரபாடா, டெவால்ட் ப்ரீவிஸ், ரஷித் கான், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ராஸ்ஸி வான் டெர் டுசென், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், டுவான் ஜான்சன், டெலானோ போட்ஜீட்டர், கிராண்ட் ரோலோஃப்சென், ஓல்லி மார்ஷெல், ஓல்லி மார்ஷால், , ஜியாத் அபாரம்ஸ், ஒடியன் ஸ்மித் .

பிரிட்டோரியா காபிடல்ஸ்:

அன்ரிச் நார்ட்ஜே, மைக்கேல் பிரிட்டோரியஸ், ரிலீ ரோசோவ், பில் சால்ட், வெய்ன் பார்னெல், ஜோஷ் லிட்டில், ஷான் வான் பெர்க், அடில் ரஷித், கேமரூன் டெல்போர்ட், வில் ஜாக்ஸ், தியூனிஸ் டி புரூயின், மார்கோ மரைஸ், குசல் மெண்டிஸ், டேரின் டுபாவில்லன், டேரின் டுபாவில்லன் ஈதன் போஷ், ஷேன் டாட்ஸ்வெல்.

ஏலத்தில் விற்கப்பட்ட முதல் 10 வீரர்கள்

1) டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – R9.2m (சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்)
2) ரிலீ ரோசோவ் – R6.9m (பிரிட்டோரியா கேபிடல்ஸ்)
3) மார்கோ ஜான்சன் – R6.1m (சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்)
4) வெய்ன் பார்னெல் – R5.6m (பிரிட்டோரியா கேபிடல்ஸ்)
5) சிசண்டா மகலா – R5.4m (சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்)
6) ஹென்ரிச் கிளாசென் – R4.5m (டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்)
7) ரீசா ஹென்ட்ரிக்ஸ் – R4.5m (ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்)
8) தப்ரைஸ் ஷம்சி – R4.3m (பார்ல் ராயல்ஸ்)
9) டுவைன் பிரிட்டோரியஸ் – R4.1m (டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்)
10) ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் – R3.9m (MI கேப் டவுன்)

தென் ஆப்ரிக்கா டி20 ஏலத்தில் விற்கப்படாத முதல் 10 வீரர்கள்

1) டீன் எல்கர்
2) டெம்பா பாவுமா
3) ரோஸ்டன் சேஸ்
4) ராஸ் டெய்லர்
5) தினேஷ் சண்டிமால்
6) கார்லோஸ் பிராத்வைட்
7) லூயிஸ் கிரிகோரி
8) கீகன் பீட்டர்சன்
9) ஃபர்ஹான் பெஹர்டீன்
10) உன்முக்த் சந்த்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாயகனை நினைவுக்குக் கொண்டு வந்த வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

EZHILARASAN D

‘ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே?’ – சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி

Arivazhagan Chinnasamy

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ எப்போது தெரியுமா?

Arivazhagan Chinnasamy