31.3 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

ஜவான் திரைப்படம் தொடர்பாக ஷாருக்கான் பதில்: இணையத்தில் வைரல்!

ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்படம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஷாருக்கான் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் அட்லியுடன் இணைந்து ஏற்கனவே ஷாருக்கான் பார்த்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு ஷாருக் அழைப்பு விடுத்திருந்தார். அதில் ஏராளமான ரசிகர்கள் சூட்டிங், பாடல், கதை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது ரசிகர் ஒருவர் நான் உங்களை ஜவான் (jawan)w silent என அழைக்கலாமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஷாருக், நான் உங்களை love என்று பதில் ட்வீட் செய்தார். (Awwwww!!! May I call you Glove?! The G is silent). இந்த பதிலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading