ஜவான் திரைப்படம் தொடர்பாக ஷாருக்கான் பதில்: இணையத்தில் வைரல்!
ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்படம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஷாருக்கான் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’....