முக்கியச் செய்திகள் தமிழகம்

முனைவர் ஸ்ரீரோகிணி எழுதிய “அமீரகமே பாரதமே” பாடல் வெளியீடு

முனைவர் ஸ்ரீரோகிணி எழுதிய “அமீரகமே பாரதமே” பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

அமீரகத்தில் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த அமீரக வாழ் தமிழர் முனைவர் ஸ்ரீ ரோகிணி படைப்பில் அன்னை மொழி அறிவோம் குழுவினருடன் அமீரகமே.. பாரதமே.. என்ற பாடலை கல்வியாளர் அலி அல் மாசீம் வெளியிட்டார்.

இந்தப் பாடல் இந்தியா– அமீரகத்தின் சகோதரத்துவம் பற்றி வெகுசிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் முத்தமிழ் இசையமைப்பில் கவிஞர் பத்மஜா மற்றும் முனைவர் ஸ்ரீரோகிணி பாடலாசிரியராகவும், சுர்முகி மற்றும் இசையமைப்பாளர் முத்தமிழ் குழுவினர் பாடலைப் பாடியுள்ளனர். இந்தப் பாடலை அரபு மொழியில் பேராசிரியர் முனைவர் ஜாகிர் ஹுசைன் மொழிபெயர்த்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

அண்ணாத்த இறுதிகட்டப் படப்பிடிப்பு: ரஜினி நாளை மேற்கு வங்கம் பயணம்

Vandhana

சிகரத்தைத் தொட்ட கொரோனா!

Halley Karthik

பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றம்.

Niruban Chakkaaravarthi