Skip to content
September 11, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » pakistan governments official twitter page is blocked in india
முக்கியச் செய்திகள் இந்தியா

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் டிவிட்டர் பக்கத்திற்கு சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று…

Author Avatar

G SaravanaKumar

October 1, 20221:04 pm IndiaPakistan Twitter AccountTwitter

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் டிவிட்டர் பக்கத்திற்கு சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று டிவிட்டர் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக இருந்தால், உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று டுவிட்டர் நிறுவனம் இதுபோன்று கணக்குகளை நிறுத்தி வைக்கும் நடைமுறையை மேற்கொண்டு வருகிறது. எனினும், பாகிஸ்தான் அரசின் டிவிட்டர் பக்கம் நிறுத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை.

அதன்படி, உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில் கருத்துகள் இடம் பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையை ஏற்று, டிவிட்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

“பாப்பையா மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு நேர்ந்த பேரிழப்பு!” – திருமாவளவன் இரங்கல்

By Web Editor September 11, 2026

சாலமன் பாப்பையா மறைவு: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

By Web Editor September 11, 2026

சாலமன் பாப்பையா மறைவு: ரஜினி, கமல் இரங்கல்!

By Web Editor September 11, 2026

GOLD RATE | தங்கம் விலை மாலையில் அதிகரிப்பு – தற்போதைய நிலவரம் என்ன?

By Web Editor September 11, 2026
#ट्रेंडिंग हैशटैग:IndiaPakistan Twitter AccountTwitter

Post navigation

Previous Previous post: வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை குறைப்பு
Next Next post: மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading