ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வாய்ப்பை இழக்கும் பாகிஸ்தான்?
இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது....