ஆஸ்கர் விருது 2023: LiveUpdates

திரையுலகில் மிக உயர்ந்த விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விருதினை…

திரையுலகில் மிக உயர்ந்த விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விருதினை வழங்கவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.