நிலவில் சந்திரயான் 3 – திக் திக் கடைசி நிமிடங்கள் LIVE UPDATES

‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என  இஸ்ரோ அறிவித்திருந்தது.  லேண்டரை தரையிறக்கும் பணிகள் இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும்…

‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என  இஸ்ரோ அறிவித்திருந்தது.  லேண்டரை தரையிறக்கும் பணிகள் இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. அது குறித்து செய்திகளை தொடர்ச்சியாக காணலாம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.