30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புத்தம் புதிதாய் உதயமானது  நியூஸ் 7 தமிழ் Whatsapp சேனல்! செய்திகள் உடனக்கு உடன் உங்களுக்காக…!

புதிய களத்தில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழ் பிரைம் தொலைக்காட்சி. உதயமானது  நியூஸ் 7 தமிழ் Whatsapp Channel.

நியூஸ் 7 தமிழ் பிரைம் தொலைக்காட்சி செய்திகளை உடனுக்கு உடனும், சமூக பொறுப்புடனும் விரைவாக வழங்கி வருகிறது. இதன் ஒரு அங்கமாக நியூஸ்7 தமிழ் ப்ரைம் தொலைக்காட்சி ஆன்மீக நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக நியூஸ்7 தமிழ் பக்தி, வேளாண்மையில் ஏற்படும் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல செய்திகளை வழங்க நியூஸ்7 தமிழ் அக்ரி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நியூஸ் 7 தமிழ் ஹெல்த், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்  உள்ளிட்ட பல யூடியூப் சேனல்களை தொடங்கி மக்களின் பேராதரவை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதே போன்று TWITTER என்கிற X தளம், INSTA, Facebook, Sharechat உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் நியூஸ் 7 தமிழுக்கு என பிரத்யேக பக்கம் தொடங்கி அவற்றில் தமிழக கிராமங்கள் முதல் உலக செய்திகள் வரை சமரசம் இன்றி செய்திகள் பதிவு செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது நியூஸ் 7 தமிழ் Whatsapp Channel -லும் தொடங்கியுள்ளது. இதில் அனைத்து செய்திகளையும் Whatsapp பயன்படுத்தும் அனைவரும் விரல் நுணியில் தெரிந்துக்கொள்ளலாம். இதன் வாயிலாக அனைவரும் Breaking – செய்திகளை உங்கள் சொல்போன்களில் உடனடியாக தெரிந்துக்கொள்ளலாம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள News7Tamil-ன் WhatsApp சேனலில் இப்போதே இணைந்திடுங்கள்..!!

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading