வீடு புகுந்து அரசியல் கட்சி பிரமுகரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்களின் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அரசியல் கட்சி பிரமுகரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவரான சுக்தேவ் சிங் என்பவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் சகஜமாக சுக்தேவ் சிங்கிடம் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென சுக்தேவ் சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். வீடு புகுந்து அரசியல் கட்சி பிரமுகரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/VikasBailwal4/status/1732206637832896725







