சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் லைட் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாத காலமாக சிக்னல் லைட் செயல்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த மூன்று…

Motorists suffer a lot due to non-functioning signal lights on the Chennai-Bangalore National Highway

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாத காலமாக சிக்னல் லைட் செயல்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த மூன்று மாத காலமாக சிக்னல்லைட் ஒளி இல்லாததால் சுங்கச்சாவடி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலத்திற்குச் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சிக்னல் லைட் செயல்படாததால் மூன்று மாத காலம், தமிழக ஆந்திர எல்லைப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு கூறி உள்ளார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.