முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு!

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகள் எவை எவையென தற்போது உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

Advertisement:

Related posts

தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!

Saravana Kumar

ஏழில் ஒருவருக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்று

Karthick

பாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

எல்.ரேணுகாதேவி