இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர்!…

வீரப்பனின் பிரத்யேக வீடியோக்களுடன் உருவாகியுள்ள கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கூச முனிசாமி வீரப்பனனின் வாழ்க்கையும் அவரது வரலாற்றையும்    விவரிக்கும் வகையில், டாகுமெண்டரி சீரிஸ் உருவாகியுள்ளது.  இதை…

வீரப்பனின் பிரத்யேக வீடியோக்களுடன் உருவாகியுள்ள கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கூச முனிசாமி வீரப்பனனின் வாழ்க்கையும் அவரது வரலாற்றையும்    விவரிக்கும் வகையில், டாகுமெண்டரி சீரிஸ் உருவாகியுள்ளது.  இதை தீரன் புரடக்சன்ஸ்  சார்பில் பிரபாபதி தயாரித்துள்ளார். இந்த சீரிஸ்  நாளை முதல் ஜீ5 ல் வெளியாகவுள்ளது.
கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடரை ஜெயச்சந்திர ஹாஸ்மமி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இது மொத்தம் 6 எபிஷோட்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  வீரப்பனின் பிரத்யேக வீடியோக்களுடன் உருவாகியுள்ள கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.