கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கொலைசேவல்’. அறிமுக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் இயக்கியுள்ள இப்படத்தில் தீபா பாலு, பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் என பலர் நடித்துள்ளனர்.
ஆர்.பி.பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.
இப்படம் மார்ச் 13-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
The wait ends!
Presenting the gripping #Kolaiseval Trailer 💥 https://t.co/EQf5iejjrX #கொலைச்சேவல் #KolaiSevalTrailer
#KolaisevalFromMarch13 @RPFilmsOfficial @rpbala2012 @KalaiActor @Deepabalu_ @MuthaiahG @dirVRthudhi16 @Bala_actor @aadhavrising @an_editor_ajmj… pic.twitter.com/BTZsY8PiYi— pa.ranjith (@beemji) March 6, 2026







