ஜகமே தந்திரம்: பாடல் ஆல்பம் வெளியீடு!

கார்த்திக் சுப்புராஜ் இயகத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் பாடல் ஆல்பம் நேற்று வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம் . சமீபத்தில் இந்த படத்தின்…

கார்த்திக் சுப்புராஜ் இயகத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் பாடல் ஆல்பம் நேற்று வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம் . சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது டீசர் வெளியானது. இத்திரைப்படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முதலில் மே 1 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு = ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கூறப்பட்டது. கொரோனா ஏற்பட்டதால் திரையரங்கம் மூடப்பட்டது. இந்நிலையில் 18 ஆம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.