கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில், சுற்றுலா துறை சார்பாக
“INCREDIBILE INDIA” என்ற பெயருடன் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் முக்கிய
சுற்றுலா தளமாக வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது, இப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும்
விதமாக , சுற்றுலா துறை சார்பாக “INCREDIBILE INDIA” பெயருடன் செல்ஃபி பாயிண்ட்
திறக்கப்பட்டது.
இந்த செல்ஃபி பாய்ன்டில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன்
புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
—கு.பாலமுருகன்







