இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் நிறுவனமும், மார்ட்டின் குழுமமும் இணைந்து ‘மிஷன் ரூமி 2024’ என்ற பெயரில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன.







