இந்திய பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!

உலகளாவிய நடைமுறைக்கு ஏற்ப இனி இந்தியாவிலும் ஆண்டுக்கு இருமுறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், இனி ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை வழங்க…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.