GOLD RATE | அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களக சற்று குறைந்து வந்த தங்கம் விலை நேற்று மாலை உயர்ந்தது. அதன்படி நேற்று மாலை சென்னையில் ஆபரன தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14, 800-க்கும், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,00-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,505-க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒருகிலோ ரூ.260,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.