தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி அதன்படி சென்னை நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.260 -க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுறது.




