தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே நேற்று முந்தினம் தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை விலை மாற்றம் கண்டது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சரிந்து ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,320-க்கும் சவரனு க்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிந்து ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,350-க்கும் சவரனு க்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறதுது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




