தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 65 உயர்ந்து ரூ.5,390 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 உயர்ந்து ரூ.72.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ரூ. 2,500 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ஆஸ்கர் விருது வென்ற “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” – ஆனந்த் மஹிந்திரா பாராட்டு
செவ்வாய்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்…………………………. 5,390
1 சவரன் தங்கம்…………………………. 43,120
1 கிராம் வெள்ளி……………………….. 72.00
1 கிலோ வெள்ளி………………………..72,000
திங்கள்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்…………………………. 5,325
1 சவரன் தங்கம்…………………………. 42,600
1 கிராம் வெள்ளி……………………….. 69.50
1 கிலோ வெள்ளி………………………..69,500
-ம.பவித்ரா








