சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,165க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து, 5,165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் குறைந்து 41,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் வெள்ளியின் விலை ரூ.2.50 குறைந்து ரூ.67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.2500 குறைந்து ரூ.67,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: