Skip to content
January 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » fraud in the name of tiruvallur collector police investigation
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருவள்ளூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸார் விசாரணை

வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி, தனது புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பல் குறித்து மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்…

Author Avatar

Web Editor

June 12, 202211:10 am alby john varghesefake accountIAS officersmoney fraudthiruvallur iaswhatsapp

வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி, தனது புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பல் குறித்து மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான வாட்ஸ்-அப் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டும், இணையதள லிங்கை அனுப்பி வைத்தும் அவர் பெயரில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், தனது புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம். மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு நடந்தது போன்று தற்போது தனது புகைப்படத்தை வைத்தும் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவகின்றனர். எனவே இதை யாரும் நம்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக திருவள்ளூர் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பெயரில் இந்த சைபர் கிரைம் கும்பல் பண மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

கரூர் வழக்கு : விஜயிடம் நடத்திய சிபிஐ விசாரணை நிறைவு….!

By Web Editor January 19, 2026

தமிழ்நாட்டில் 800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை மேற்கொண்டவர் காலிங்கராயன் – எடப்பாடி பழனிசாமி……!

By Web Editor January 19, 2026

நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு…!

By Web Editor January 19, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…!

By Web Editor January 19, 2026
#ट्रेंडिंग हैशटैग:alby john varghesefake accountIAS officersmoney fraudthiruvallur iaswhatsapp

Post navigation

Previous Previous post: வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Next Next post: நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading