முதல் டி20 போட்டி : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெறுகிறது..

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதனிடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்று கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இன்று, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெறுகிறது.. இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணி விவரம்:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், நமன் தீர், மயங்க் யாதவ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.