நாளை யூரோ கோப்பை அரையிறுதி : ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் யூரோ கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வெம்பளி மைதானத்தில் முதல்…

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் யூரோ கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வெம்பளி மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோத உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.