திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், சாமி தரிசனம் செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர் கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இன்று வந்தனர். சிறப்பு தரிசனம் மூலமாக இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.








