எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருங்கள் – நடிகை திரிஷா…!

எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருங்கள் என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா இன்ஸ்டாபக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். அதில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது அவர் வெளியிட்டும் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை திரிஷா இன்ஸ்டா பக்கத்தில் தனது ஆஸ்திரேலியா பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுங்கள் 🤎 பின்குறிப்பு – புன்னகை செய்யுங்கள் 😉” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.