Skip to content
November 16, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » dont be afraid of modi mp rahul gandhi condemns the freezing of congress partys bank accounts
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“மோடி அவர்களே பயப்படாதீர்கள்…” – காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்திற்கு ராகுல்காந்தி எம்.பி கண்டனம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் இன்று…

Author Avatar

Web Editor

February 16, 20241:47 pm Democracy Under Attack | Rahul Gandhi | Congress | Bank Account | Freeze | Condemn |Election2024

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் இன்று காலை தெரிவித்தார்.  மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  மேலும்,  “மோடி ஜி பயப்படாதீங்க,  காங்கிரஸ் என்பது பண பலத்தால் உருவான கட்சி அல்ல,  அது மக்கள் பலத்தால் உருவான கட்சி.  சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணியவும் மாட்டோம்,  தலைவணங்கவும் மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/RahulGandhi/status/1758384500479033492

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

பிலிப்பைன்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

By Web Editor November 16, 2026

“டாஸ்மாக் மேம்பாட்டிற்கு மருத்துவத் துறையின் நிதியை பயன்படுத்துவதா?” – டிடிவி தினகரன் கண்டனம்!

By Web Editor November 16, 2026

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor November 16, 2026

அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

By Web Editor November 16, 2026
#ट्रेंडिंग हैशटैग:Democracy Under Attack | Rahul Gandhi | Congress | Bank Account | Freeze | Condemn |Election2024

Post navigation

Previous Previous post: தேசிய திரைப்பட விருதுகளில் இருந்து இந்திரா காந்தி பெயர் திடீர் நீக்கம்!
Next Next post: மதுரையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஜெயம் ரவி!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By