“நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” – அமைச்சர் வன்னி அரசுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

தமிழ்நாடு சமூக நீதித் திறை அமைச்சர் வன்னி அரசு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்ந்த்துப்பெற்றார்.

தமிழ்நாடு சமூக நீதித் திறை அமைச்சர் வன்னி அரசு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்ந்த்துப்பெற்றார்.

இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “ திரை உலகின் Super star ரஜினிகாந்தை சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.

“நிறைய மக்களுக்கு செய்யுங்கள், வாழ்த்துகள்” என வாழ்த்தி அனுப்பினார்.’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.