பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தை சூறையாடிய சூறாவளி புயல்; பதற வைக்கும் காட்சிகள்!

பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வீசிய பெரும் சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர சூறாவளி தாக்கியது. 50 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10 பேர்க்கும் மேல்…

பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வீசிய பெரும் சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர சூறாவளி தாக்கியது. 50 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10 பேர்க்கும் மேல் காயமடைந்துள்ளனர். பின் இந்த சூறாவளி பாகிஸ்தானை நோக்கி நகர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பலர் இந்த அழிவின் திகிலூட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட்டு வருகின்றனர்.

சூறாவளியின் சில வீடியோக்களை இங்கே பார்க்கவும்:

https://twitter.com/GharuHimansshu/status/1639506412727590918?s=20

https://twitter.com/mukeshb22315350/status/1639512003072118786?s=20

 

https://twitter.com/baath_sab/status/1639312047199641600?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.