இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியில் விளையாடியவருமான சுரேஷ் ரெய்னா, கோல்ஃப் விளையாடிய வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டுவிட்டரில் இன்று வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கோல் போடுகிறார்.
இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். அவர் இலக்கை குறிவைத்து சரியாக கோல் போட்டு அசத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை சிறப்பான நாளாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, சில குறிப்பிடத்தக்க சாதனைகளையும் புரிந்துள்ளார்.
https://twitter.com/ImRaina/status/1535968285795172352?t=2pEtrh9OBe5tQFzseZ0liw&s=19
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடி ரசிகர்களின் பேராதரவை சுரேஷ் ரெய்னா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்








