அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். ராமர் கோயில் பிரதிஷ்டை குறித்து உடனுக்குடன் அப்டேட்களை காணலாம்.
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை : LIVE UPDATES
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். ராமர்…






