“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது..!” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது..!” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   இதுத்தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர்…

“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது..!” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதுத்தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக கூறும் திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை.

ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது.

மக்களின் துயர் துடைக்க திமுக அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அதிமுக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன்.  என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/EPSTamilNadu/status/1730125945028419884?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1730125945028419884%7Ctwgr%5Ef587bf6645dfcc2f42b3bc5f53678d1d06101bd2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.toptamilnews.com%2Fthamizhagam%2Fchennai-floats-because-of-this-normal-rain-eps-condemn%2Fcid12862189.htm

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.