முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தாண்டும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30% குறைப்பு

நடப்பு கல்வியாண்டிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான  சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், சி.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பாடக்குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த ஆண்டை போலவே 30 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள் ஏற்கனவே இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள்: கெஜ்ரிவால் கருத்துக்கு பாஜக பதில் இதுதான்

EZHILARASAN D

தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்

Gayathri Venkatesan

திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய பாஜக பிரமுகர்: பெண் தற்கொலை முயற்சி

Halley Karthik