Skip to content
August 31, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » bsnl logo changed to saffron what are the 7 new features
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

காவி நிறத்துக்கு மாறிய #BSNL லோகோ… புதிதாக 7 சேவைகளும் அறிமுகம்!

பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 3 தனியாருடையது. அதாவது ரிலையன்ஸ்…

Author Avatar

Web Editor

October 22, 20246:18 pm BSNLIndialogoNew Logonews7 tamil

பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தியாவின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 3 தனியாருடையது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் ஆகும். இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். பிஎஸ்என்எல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கியது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

https://twitter.com/BSNLCorporate/status/1848659581834072163

அதன்படி, நீல வண்ணத்தில் இருந்த பிஎஸ்என்எல் லோகோ, காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு, மலிவு மற்றும் நம்பகத்தன்மை (security, affordability and reliability ) என்ற வாசகங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல பிஎஸ்என்எல் சின்னத்துடன் கூடிய Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது.

7 புதிய அம்சங்கள்

  • ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க்
  • பிஎஸ்என்எல் ஐஃஎப்டிவி (BSNL IFTV)
  • டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி
  • பைபர் டு தி ஹோம்
  • பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை
  • என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ்
  • நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க்

இதில் ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் மூலம் பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கிறது. டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி மூலம் பயனர்கள் தடையில்லா நெட்வொர்க் இணைப்பை சாட்டிலைட் மற்றும் நிலத்தில் உள்ள மொபைல் நெட்வொர்குகள் மூலம் பெறலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

“தவெக அரசு 100 நாட்களில் ரூ.28,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி

By Web Editor August 30, 2026

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் – அமைச்சர் ராஜேஷ்குமார்

By Web Editor August 30, 2026

போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கு பிரதமர் மோடி அழைப்பு!

By Web Editor August 30, 2026

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ ரூ.150 கோடி வசூலை கடந்தது!

By Web Editor August 30, 2026
#ट्रेंडिंग हैशटैग:BSNLIndialogoNew Logonews7 tamil

Post navigation

Previous Previous post: “எதிர்க்கட்சித்தலைவர் கனவுலகில் இருக்கிறாரா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Next Next post: நெருங்கும் #TVK மாநாடு… முழுவீச்சில் நடைபெறும் பணிகள்!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading