சுக்தேவ் சிங் படுகொலை | குற்றவாளிகள் யார்? காவல்துறை அதிர்ச்சித் தகவல்…

பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல ரௌடி லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் சிங்கை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.  ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு,  செவ்வாய்க்கிழமை…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.