மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3வது அணி அமையும்; கமல்ஹாசன் நம்பிக்கை!

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3வது அணி அமையும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது…

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3வது அணி அமையும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் உரையாடிய அவர், மநீம சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இதனை பார்த்தே மற்ற கட்சிகள் கிராமசபை கூட்டம் நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார். விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய கமல், அரசின் தேவைக்கேற்ப மானியம் வழங்கக்கூடாது எனவும் கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply