உரையின் போது கண்கலங்கிய ஜோ பைடன்!

அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன் தமது சொந்த ஊரில் வழங்கி உரையின் போது ஜோ பைடன் கண்கலங்கினார். ஜோ பைடனின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பதவி…

அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன் தமது சொந்த ஊரில் வழங்கி உரையின் போது ஜோ பைடன் கண்கலங்கினார்.

ஜோ பைடனின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பதவி ஏற்பதற்காக வாஷிங்டனுக்கு செல்வதற்கு முன் ஜோ பைடன், சொந்த ஊரான டெலவெயரில் உரையாற்றினார். அப்போது தமது ஐரிஷ் மூதாதையர்கள் குறித்தும், தாம் வளர்ந்த பகுதி குறித்து ஜோ பைடன் பேசினார்.

உரையாற்றிக்கொண்டு இருக்கும்போதே கண்கலக்கிய ஜோ பைடன், டெலவெயர் பகுதியை சேர்ந்தவர் என்பதில் பெருமைப்படுவதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply