உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்; அரையிறுதி & இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர்…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.