அண்ணா யுனிவர்சிட்டியில் விண்டேஜ் கார் ஷோ

சென்னை அண்ணா யுனிவர்சிட்டி அலுமினி கிளப்பில் விண்டேஜ் கார் ஷோ நடைபெற்றது இதில் ஏராளமான கார்கள் பங்கு பெற்றது. கார்கள் என்றாலே எல்லோருக்குமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதிலும் விண்டேஜ் காலத்து கார் என்றால்…

சென்னை அண்ணா யுனிவர்சிட்டி அலுமினி கிளப்பில் விண்டேஜ் கார் ஷோ நடைபெற்றது இதில் ஏராளமான கார்கள் பங்கு பெற்றது.

கார்கள் என்றாலே எல்லோருக்குமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதிலும் விண்டேஜ் காலத்து கார் என்றால் அதற்கு எப்பொழுதுமே தனி மவுசு இருக்கும். பெரும்பாலும் நாம் விண்டேஜ் படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த கார்கள் அண்ணா யுனிவர்சிட்டி அலுமினி கிளப்பில் நேரடியாக இடம்பெற்றது. இதோ கண்காட்சியில் இடம்பெற்ற விண்டேஜ் காலத்து கார்களின் சில புகைப்படங்கள்.

 

 

 

 

 

 

 

புகைப்படம்: சுதாகர், மாணவ ஊடகவியலாளர்

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.